வணக்கம் தமிழ் மக்களே! எனது இணையதளத்தில் பொங்கல் நல்வாழ்த்துக்கள் உள்ளன. பொங்கல் பண்டிகையில் உங்கள் அன்பான நபருக்கு இனிய பொங்கல் 2022 வாழ்த்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தை நண்பர்களுக்கும் பகிரவும்.





Download original HD Mu. Ka. Staling Digital Painting File























தைத் திருநாளில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்.
பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்!
பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்!
தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்… உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள்…
பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்!
தமிழின் பெருமைகளையும், தொன்மையையும் உலகறியச் செய்வோம். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!.
துன்பங்கள் அனைத்தும் எரிந்து அனைவரின் வாழ்க்கையும் கரும்பை போல இனிக்கட்டும்.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
உலகம் முழுவதிலும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும். இனிய பொங்கல் நவாழ்த்துக்கள்!.
உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பகைமையை விட்டுவிட்டு அன்பை அனைவரிடமும் பரப்புவோம். இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!.
TAGS: HAPPY PONGAL 2022, HAPPY PONGAL 2022 WISHES, HAPPY PONGAL IMAGES, HAPPY PONGAL IN TAMIL, TAMIL HAPPY PONGAL IMAGES