LIST OF VERBS - A - NIGI ENGLISH CARE

 


Present TensePast TensePast ParticiplePresent Participle
abandon 
கைவிடு, துற, விலக்கு
abandonedabandonedabandoning
abase 
இழிவுபடுத்து
abasedabasedabasing
abash 
வெட்கமடை
abashedabashedabashing
abate 
முழங்கச்செய்
abatedabatedabating
abbreviate 
சுருங்கு
abbreviatedabbrivatedabbreviating
abdicate 
பதவியைத் துற
abdicatedabdicatedabdicating
abduct 
பலாத்காரமாக கடத்திச் செல்
abductedabductedabducting
abet 
தவறான காரியம் செய்யத் தூண்டு
abettedabettedabetting
abhor 
வெறு, ஒதுக்கு
abhorredabhorredabhorring
abide 
பொறுத்திரு, ஒரு நிலையிலிரு
abidedabidedabiding
abjure 
சபதமிட்டு கைவிடு
abjuredabjuredabjuring
abnegate 
வெறுத்து ஒதுக்கு
abnegatedabnegatedabnegating
abolish 
ஒழி, நீக்கு, ரத்து செய்
abolishedabolishedabolishing
abominate 
வெறுத்துத் தள்ளு
abominatedabominatedabominating
abound 
நிறைந்திரு, செழி
aboundedaboundedabounding
abridge 
சுருக்கு
abridgedabridgedabridging
abrogate 
ரத்து செய்
abrogatedabrogatedabrogating
abscond 
ஓடிப்போ, மறைந்து போ, ஒளிந்து கொள்
abscondedabscondedabsconding
absent 
வராமலிரு, விலகி விடு
absentedabsentedabsenting
absolve 
பாவங்களிலிருந்து விடுவி
absolvedabsolvedabsolving
absorb 
உறிஞ்சு, கவனம் செய்
absorbedabsorbedabsorbing
abstain 
விலகி நில், விட்டு விடு
abstainedabstainedabstraining
abuse 
திட்டு, தவறாக உபயோகி
abusedabusedabusing
abuse 
நேர்மையின்று பயன்படுத்து
abusedabusedabusing
abut 
எல்லை ஒட்டியிரு
abuttedabuttedabutting


accede 
இசைவு கொடு
accededaccededacceding
accelerate 
துரிதப்படுத்து
acceleratedacceleratedaccelerating
accentuate 
வலியுருத்து
accentuatedaccentuatedaccentuating
accept 
ஏற்றுக்கொள், சம்மதி
acceptedacceptedaccepting
acclaim 
ஆரவாரம் செய்
acclaimedacclaimedacclaiming
acclimatize 
சூழ்நிலைக்கு ஏற்பப்பழக்கு
acclimatizedacclimatizedacclimatizing
accommodate 
இடம் கொடு
accommodatedaccommodatedaccommodating
accompany 
உடன் செல், அனுசரித்துச் செல்
accompaniedaccompaniedaccompanying
accomplish 
நிறைவேற்று
accomplishedaccomplishedaccomplishing
accord 
வரவேற்பு, கொடு
accordedaccordedaccording
accost 
அருகில் சென்று அழை
accostedaccostedaccosting
account 
கணக்கிடு, காரணம் கூறு
accountedaccountedaccounting
accredit 
சான்றளி
accreditedaccreditedaccrediting
accumulate 
திரள், திரட்டு, குவி
accumulatedaccumulatedaccumulating
accuse 
குற்றம் சாட்டு
accusedaccusedaccusing
accustom 
பழக்கு, பயிற்று, கற்றுக்கொடு
accustomedaccustomedaccustoming
acerbate 
கசப்பாக்கு
acerbateedacerbateedacerbateing
ache 
நோவுறு
achedachedaching
ache 
வலியால் துன்புறு
achedachedaching
achieve 
நிறைவேற்று
achievedachievedachieving
achieve 
நிறைவேற்று, பெரு
achievedachievedachieving
acknowledge 
ஒப்புக்கொள், தெரிவி
acknowledgedacknowledgedacknowledging
acquaint 
அறிவி, நட்பாக்கு
acquaintedacquaintedacquainting
acquiesce 
முழுமையாக ஒத்துக்கொள்
acquiescedacquiescedacquiescing
acquire 
முயன்று பெரு, சம்பாதி
acquiredacquiredacquiring
acquit 
குற்றவாளியல்ல என் தீர்ப்பு செய், கடனாற்று
acquittedacquittedacquitting
act 
செய், நடி, செயற்பாடு
actedactedacting
activate 
செயற்படத் தூண்டு
activatedactivatedactivating
actualize 
மெய்யாக்கு
actualizedactualizedactualizing
actuate 
தூண்டு
actuatedactuatedactuating
adapt 
சரிபடுத்திக்கோள்
adaptedadaptedadapting
add 
கூட்டு, சேர், மேலும்
addedaddedadding
addict 
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகு
addictedaddictedaddicting
address 
முகவரி, பேசு
addressedaddressedaddressing
adduce 
சான்றாகச் சொல்
adducedadducedadducing
adhere 
ஒட்டிக்கொள், பற்றிக்கொள்
adheredadheredadhering
adjudge 
தீர்ப்புக் கூறு
adjudgedadjudgedadjudging
adjure 
விரும்பி வேண்டு
adjuredadjuredadjuring
adjust 
சரிசெய், பொருந்த வை
adjustedadjustedadjusting
administer 
நிர்வாகம் செய்
administeredadministeredadministering
admire 
பாராட்டு, மெச்சு
admiredadmiredadmiring
admit 
அனுமதி, ஒத்துக்கொள்
admittedadmittedadmitting
admonish 
அறிவுரைக் கூறு
admonishedadmonishedadmonishing
adom 
அழகுபடுத்து, அலங்கரி
adornedadornedadorning
adopt 
பின்பற்று, தத்து எடு
adoptedadoptedadopting
adore 
வழிபடு
adoredadoredadoring
adorn 
அழகூட்டு
adornedadornedadorning
adulterate 
கலப்படம் செய்
adulteratedadulteratedadulterating
advance 
முன்னேறு, கடன் உதவு
advancedadvancedadvancing
advantage 
முன்னேற்றம், நற்பயன்
advantagedadvantagedadvantaging
adventure 
துணிந்து செய்,
adventuredadventuredadventuring
advert 
பேசும்பொழுது குறிப்பிடு
advertedadvertedadverting
advertise 
விளம்பரம் செய்
advertisedadvertisedadvertising
advice 
புத்திமதி கூறு, தெரிவி
advicedadvicedadvicing
advise 
அறிவுரை கூறு
advisedadvisedadvising
advocate 
ஆதரித்து வாதாடு
advocatedadvocatedadvocating
aerate 
காற்றுடன் கலக்கச் செய்
aeratedaeratedaerating
affect 
பாதித்தல், பாவனை செய், தாக்கு
affectedaffectedaffecting
affirm 
உறுதியாகக் கூறு
affirmedaffirmedaffirming
affix 
பொருத்து
affixedaffixedaffixing
afflict 
துன்புறுத்து
afflictedafflictedafflicting
afford 
திறன் பெற்றிரு, கொடு
affordedaffordedaffording
afforest 
காடு வளரச் செய்
afforestedafforestedafforesting
affront 
மரியாதைக்குறைவாக நடத்து
affrontedaffrontedaffronting
age 
வயது, காலம், வாழ்நாள், ஆயுள், பருவம், முதிர்ச்சி
agedagedageing
agglomerate 
பசைக்கொண்டு ஒட்டு
agglomeratedagglomeratedagglomerating
agglutinate 
சேர்த்து ஒட்டு
agglutinatedagglutinatedagglutinating
aggrandize 
மிகைப்படுத்து
aggrandizedaggrandizedaggrandizing
aggravate 
சீர்கெடச் செய்
aggravatedaggravatedaggravating
aggregate 
ஒன்றாகச் சேர்
aggregatedaggregatedaggregating
aggrieve 
துன்பப்படுத்து
aggrievedaggrievedaggrieving
agitate 
கலக்கு, கிளர்ச்சி செய்
agitatedagitatedagitating
agonize 
சித்தரவதை செய்
agonizedagonizedagonizing
agree 
ஒப்புக்கொள், பொருந்து, ஏற்றுக்கொள்
agreedagreedagreeing
aid 
உதவி செய், கை கொடு
aidedaidedaiding

நோயுறு, துன்புறுத்து
ailedailedailing
aim 
குறிபார், இலக்காக கொள்
aimedaimedaiming
air 
உலர்த்து, காற்று புக விடு
airedairedairing
alight 
வானின்று எறங்கு, அமர்
alightedalightedalighting
allay 
அமைதிப்படுத்து
allayedallayedallaying
allege 
குற்ரம் சாட்டு, சாட்டி உரை
allegedallegedalleging
alleviate 
ஆற்று, தணி
alleviatedalleviatedalleviating
alliterate 
மோனையோடு எழுது
alliteratedalliteratedalliterating
allocate 
பங்கிடு, ஒதுக்கு
allocatedallocatedallocating
allot 
பங்கீடு செய், ஒதுக்கு
allottedallottedallotting
allow 
அனுமதி கொடு, இடமளி
allowedallowedallowing
allude 
சுட்டிக்காட்டு, மறைமுகமாகக்குறி
alludedalludedalluding
allure 
வசீகரம் செய், மயக்கு
alluredalluredalluring
ally 
நேசமாக்கு, ஐக்கியமாக்கு
alliedalliedallying
alter 
மாற்று, திருத்தி அமை
alteredalteredaltering
altercate 
வாய்ச்சண்டை பிடி
altercatedaltercatedaltercating
amalgamate 
ஒருங்கினை
amalgamatedamalgamatedamalgamating
amass 
பேரளவில் சேகரி, திரட்டு, குவி
amassedamassedamassing
amaze 
திகைக்கச்செய்
amazedamazedamazing
amble 
நிதானமாக நடந்து செல்
ambledambledambling
ambulate 
இங்குமங்கும் செல்
ambulatedambulatedambulating
amend 
திருத்தம் செய், சீர்படுத்து
amendedamendedamending
amplify 
மிகுதியாக்கு, பெரிதாக்கு, அதிகரி
amplifiedamplifiedamplifying
amuse 
மனமகிழச் செய்
amusedamusedamusing
analyse 
பகுத்து ஆராய், பாகுபடுத்து
analysedanalysedanalysing

கோபமூட்டு
angeredangeredangering
angle 
தூண்டிலிட்டு மீன்பிடி
angledangledangling
anglicise 
ஆங்கில மயமாக்கு
anglicisedanglicisedanglicising
animate 
உயிரூட்டு
animatedanimatedanimating
annex 
இணை, ஆட்சியுடன் சேர்
annexedannexedannexing
annihilate 
நிர்மூலமாக்கு
annihilatedannihilatedannihilating
annotate 
உரை எழுது, குறிப்பெழுது
annotatedannotatedannotating
announce 
அறிவி, தெரிவி
announcedannouncedannouncing
annoy 
தொந்தரவு செய், நர்சரி
annoyedannoyedannoying
annul 
ரத்து செய்
annulledannulledannulling
annul 
ரத்து செய்
annulledannulledannulling
answer 
பதில், விடை கூறு
answeredansweredanswering
antagonize 
எதிரியாக்கு
antagonizedantagonizedantagonizing
antecede 
முன் அமை
antecededantecededanteceding
antedate 
முன்தேதியிடு
antedatedantedatedantedating
anticipate 
எதிர்பார் , காத்திரு , எதிர்நோக்கு , எதிர்பார்த்திரு
anticipatedanticipatedanticipating
apologize 
மன்னிப்புக் கோரு
apologizedapologizedapologizing
appal 
திகைக்க வை
appalledappalledappalling
appeal 
வேண்டு, மேல்வழக்காடு
appealedappealedappealing
appear 
தொன்று, காணப்படு
appearedappearedappearing
appease 
சாந்தப்படுத்து, மனக்குறை ஆற்று
appeasedappeasedappeasing
applaud 
பாராட்டு, மகழ்ச்சி செய்
applaudedapplaudedapplauding
apply 
உபயோகி, மனுச்செய்
appliedappliedapplying
appoint 
நியமனம் செய்
appointedappointedappointing
appreciate 
உயர்வாக மதி, மதிப்பீடு
appreciatedappreciatedappreciating
apprehendedapprehendedapprehending
approach 
அணுகு, கண்டு பேசு
approachedapproachedapproaching
approve 
அங்கீகரி, ஆமோதி, ஏற்றுக்கொள், நல்லதென தெரிவி, ஊர்ஜிதம் செய்
approvedapprovedapproving
arbitrate 
தீர்ப்பளி, நடுவராயிருந்து
arbitratedarbitratedarbitrating
arch 
வளைவு, தோரணவாயில், வளைவு, வில் வளைவு
archedarchedarching
argue 
வாதிடு, வாதாடு, விவாதி, தர்க்கம் செய், நிரூபி
arguedarguedarguing
arise 
எழு , எழுந்திரு , மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று
arosearisenarising
arm 
கை , கரம் , மேற்கை
armedarmedarmimg
arm 
கை, கரம், மேற்கை, ஆயுதம்
armedarmedrming
arouse 
எழுப்பு, தூண்டு, கிளறு
arousedarousedarousing
arrange 
ஏற்பாடு செய், சீர்படுத்து
arrangedarrangedarranging
array 
உடுத்து
arrayedarrayedarraying
arrest 
கைது செய், தடுத்து நிறுத்து
arrestedarrestedarresting
arrive 
சேர், வந்து சேர், அடை
arrivedarrivedarriving
ascend 
உயர், மேலெழு, மேல் ஏற்தல்
ascendedascendedascending
ascertain 
ஆராய்ந்து கண்டுபிடி, விசாரித்து அறி
ascertainedascertainedascertaining
ask 
வினவு, கேள்
askedaskedasking
aspire 
விரும்பு, ஆசை கொள்
aspiredaspiredaspiring
assail 
தீவிரமாகத்தாக்கு
assailedassailedassailing
assassinate 
படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு
assassinatedassassinatedassassinating
assemble 
ஒன்று கூடு, கூட்டம் கூடு
assembledassembledassembling
assert 
உறுதியாகக் கூறு
assertedassertedasserting
assess 
சொத்தை மதிப்பீடு செய்
assessedassessedassessing
assign 
ஒப்படை, உரிமை மாற்று, ஒதுக்கு
assignedassignedassigning
assist 
உதவி செய், ஆதரி
assistedassistedassisting

associatedassociatedassociating
assort 
வகைப்படுத்து
assortedassortedassorting
assume 
அனுமானம், பாவனை செய்
assumedassumedassuming
assure 
உறுதியளி, நிச்சயப்படுத்து
assuredassuredassuring
astonish 
ஆச்சரியப்படுத்து, திகைப்பு
astonishedastonishedastonishing
astound 
திகைப்படையச் செய்
astoundedastoundedastounding
attach 
இணை, சேர், ஒட்டு, பற்று
attachedattachedattaching
attack 
தாக்குதல், அடர்ப்பு, எதிர்ப்பு, கடுமையானகண்டனம், பழிப்புரை
attackedattackedattacking
attain 
பெறு, அடை, நிறைவேற்று
attainedattainedattaining
attempt 
முயற்சி, முயல், முயற்சிசெய்
attemptedattemptedattempting
attend 
கவனி, ஆஜராகு, வேலையிலீடுபடு, பேணு, உடன் போ
attendedattendedattending
attest 
ஆதரித்து உரை, உண்மையென்று ஏற்றுக் கையொப்பமிடு, சான்று கூறு, கையெழுத்திட்டு உறுதியளி
attestedattestedattesting
attract 
மயக்கு, கவர், ஈர், மயக்கு
attractedattractedattracting
attribute 
பண்பு, இயற்பண்பு, இயல்புக்குணம், அடைமொழி
attributedattributedattributing
attune 
இசைவி, பொருந்து
attunedattunedattuning
audit 
தணிக்கை , தணிக்கை செய் , தணிக்கை , கணக்குப் பரிசோதனை , தணிக்கை செய்
auditedauditedauditing
augment 
அதிகமாக்கு
augmentedaugmentedaugmenting
authorize 
அதிகாரம் கொடு, அதிகாரமளி ,உரிமையால் நிலைநிறுத்து
authorizedauthorizedauthorizing
avail 
பயன்படுத்திக்கொள்,பயன்படு , உபயோகப்படு
availedavailedavailing
avenge 
பழி எடு , பழக்கு பழி வாங்கு .
avengedavengedavenging
aver 
உறுதியாகச் சொல்
averredaverredaverring
avert 
பார்க்காமல் இரு
avertedavertedaverting
avoid 
தவிர் , விட்டுவிலகு , விலக்கு .
avoidedavoidedavoiding
avouch 
உறுதிமொழி கொடு
avouchedavouchedavouching
avow 
உண்மையென ஒப்புக்கொள்
avowedavowedavowing

awaitedawaitedawaiting
awake 
விழி , தூக்கத்திலிருந்து எந்திரு , உறக்கத்தினின்று எழுப்பு , எழு
awokeawokenawaking
awaken 
எழுப்பு , விழிப்பூட்டு , எழுச்சியூட்டு , கவனிக்கும்படி செய , பழியுவ்ர்
awakenedawakenedawakening
award 
விருது , தீர்ப்பு , பரிசு .

Post a Comment

Previous Post Next Post