LIST OF VERBS - B | NIGI ENGLISH CARE

 


Present TensePast TensePast ParticiplePresent Participle
back 
பின்புறம் , முதுகு , பின்னால்
backedbackedbacking
back stab 
வஞ்சனை செய்
back stabbedback stabbedback stabbing
backslide 
பாவச் செயலில் ஈடுபடு
backslidedbackslidedbacksliding
baffle 
குழப்பமடையச் செய்
baffledbaffledbaffling
baffle 
குழப்பு
baffledbaffledbaffling
bag 
பை , சட்டைப் பை , கோணி
baggedbaggedbagging
bait 
ஆசை ஊட்டும் பொருள்
baitedbaitedbaiting
baize 
விரிப்பைக் கொண்டு விரி
baizedbaizedbaizing
bake 
உயர்வெப்பத்தில் வாட்டுதல் , மிகை வெப்பத்தில் சுடுதல் , சுடு , பாண் தயாரி அல்லது வெதுப்பு
bakedbakedbaking
bake 
வேக வைத்துச்சுடு
bakedbakedbaking
balance 
மீதி , எச்சம் , மிச்சம் , நிலுவை , இருப்பு , பாக்கி
balancedbalancedbalancing
balk 
முன் செல்ல மறுத்து நில்
balkedbalkedbalking
bamboozle 
ஏமாற்று
bamboozledbamboozledbamboozling
ban 
தடு , தடை செய் , தடை போடு ,தடை உத்தரவு , சாபம் .
bannedbannedbanning
bandage 
கட்டு , கட்டுத்துணி, கட்டுத் துணி , துணிப் பட்டை
bandagedbandagedbandaging
bandage 
கட்டு கட்டு
bandagedbandagedbandaging
bandy 
சொற்களை பரிமாறு
bandiedbandiedbandying
bang 
பலத்த அடி, பலமாக அடி , கதவைப் படீரென்று மூடு
bangedbangedbanging
banish 
நாடு கடத்து , துரத்து , விரட்டு , நாட்டை விட்டு விரட்டு
banishedbanishedbanishing
bank 
வங்கி , வைப்பகம் , வங்கி , வங்கியிலிடு
bankedbankedbanking
banter 
வேடிக்கையாக பேசு
banteredbanteredbantering
baptize 
ஞானஸ்நானம் செய்
baptizedbaptizedbaptizing
baptize 
தீக்கை பெறுவி , திருவினை முழுக்காட்டுச்செய், தூய்மைப்படுத்து , கிறிஸ்தவ மதத்தில் சேர்த்துக் கொள்
baptizedbaptizedbaptizing
bar 
துண்டு , கட்டை , பட்டை , கம்பி , பாளம், தடை செய்
barredbarredbarring
bare 
விலை பேசு , பேரம் பேசு , பேரம் , மிகக்குறைவு
baredbaredbaring
baredbaredbaring
bargain 
விலை பேசு , பேரம் பேசு , பேரம் , மிகக்குறைவு
bargainedbargainedbargaining
barge 
விரைவாக நட
bargedbargedbarging
bark 
நாய் , நரி முதலியவற்றின் குரைப்பு ,குரைத்தல் , ஊளையிடுதல்
barkedbarkedbarking
barter 
பண்டமாற்றுச் செய்
barteredbarteredbartering
base 
அடிப்படை , அஸ்திவாரம் ,அடி , அடிப்பகுதி , அடிப்படை , இழிவான
basedbasedbasing
base 
அடிப்படையாக்கு
basedbasedbasing
bash 
கடுமையாக அடி
bashedbashedbashing
bask 
குளிர்காய்
baskedbaskedbasking
bastardize 
இழிபிறப்பினன் என நிரூபி
bastardizedbastardizedbastardizing
bat 
வெளவால் , மட்டை , பந்தடிக்கும் மட்டை , துடுப்பு
battedbattedbatting
bate 
குரலைதாழ்த்திப் பேசு
batedbatedbating
bathe 
குளி , நீராடு , குளி , ஸ்நானம் செய் .
bathedbathedbathing
batten 
பெருந்தீனி உண்
battenedbattenedbattening
batter 
கடுமையாகத் தாக்கு
batteredbatteredbattering
battle 
போர் , சண்டை , சண்டை , யுத்தம் , சர்ச்சை
battledbattledbattling
bawl 
கூச்சலிடு
bawledbawledbawling
beam 
வாற்கோதுமை,கரடி , விலையைக் குறைக்கப் பாடுபடும் பங்கு வியாபாரி
beamedbeamedbeaming
bear 
கரடி , பெறு, தாங்கு
borebornebearing
beat 
முரசொலி , முரசறைவு
beatbeatenbeating
becalm 
அமைதிப்படுத்து
becalmedbecalmedbecalming
beck 
சைகை செய்
beckedbeckedbecking
beckon 
கையசைத்து அழை
beckonedbeckonedbeckoning
becloud 
குழப்பமுண்டாக்கு
becloudedbecloudedbeclouding
become 
உண்டாகு , நேர் , ஆகத்தொடங்கு , பொருந்து , தகுதியாயிரு , அணிசெய் , நயம்படத்தோன்று
becamebecamebecoming
bedaubedbedaubedbedaubing
bedazzle 
கண் கூசவை
bedazzledbedazzledbedazzling
bedeck 
அழகுபடுத்து
bedeckedbedeckedbedecking
bedevil 
பேய்த்தனமாக நடத்து
bedeviledbedeviledbedeviling
bedew 
பனித்துளியால் நனை
bedewedbedewedbedewing
bedizen 
பகட்டாக உடுத்து
bedizenedbedizenedbedizening
bedraggle 
சகதியால் அழுக்குண்டாக்கு
bedraggledbedraggledbedraggling
beetle 
நீட்டு, பிதுங்கியிரு
beetledbeetledbeetling
befall 
நிகழ், நேரீடு
befellbefallenbefalling
befit 
தகுதியாகு
befittedbefittedbefitting
befog 
மூடுபனியால் கவி
befoggedbefoggedbefogging
befoul 
அசிங்கமாக்கு
befouledbefouledbefouling
befriend 
நேசங்கொள்
befriendedbefriendedbefriending
beg 
இர , பிச்சைகேள் , பிச்சையெடுத்துப் பிழை , வேண்டுஇரந்துகேள் , மன்றாடு,கெஞ்சு , பிச்சை கேள்
beggedbeggedbegging
beget 
ஈன்றெடு
begotbegottedbegetting
begin 
தொடங்கிவை , முதற்செயல் நிகழ்த்து , முதற்கண் எடுத்துக்கொள் , புகுமுகஞ்செய்
beganbegunbeginning
begrudge 
அதிருப்தி கொள்
begrudgedbegrudgedbegrudging
beguile 
ஏமாற்று
beguiledbeguiledbeguiling
behave 
நடந்துகொள் , செலாற்று , ஒழுகு , நடத்து , நல்லமுறையில் நடந்துகொள் , பணியாற்று
behavedbehavedbehaving
behead 
தலையை வெட்டு
beheadedbeheadedbeheading
behold 
பார் , நோக்கித் தெரிந்துகொள் , அறி , கவனி
beheldbeheldbeholding
belabour 
நையப்புடை
belabouredbelabouredbelabouring
belay 
இறுக்கிக்கட்டு
belayedbelayedbelaying
belch 
ஏப்பம் விடு
belchedbelchedbelching
beleaguer 
முற்றுகையிடு
beleagueredbeleagueredbeleaguering
believedbelievedbelieving
belittle 
சிறுமைப்படுத்து
belittledbelittledbelittling
bellow 
கூச்சலிடு
bellowedbellowedbellowing
belong 
உரிமைப்படு , உரியவாரயிரு , உரியதாயிரு , தொடர்புடையராயிரு , தொடர்புள்ளதாயிரு , உடைமையாயிரு , கூறாயிரு
belongedbelongedbelonging
bemoan 
புலம்பு
bemoanedbemoanedbemoaning
bend 
வளைத்தல் , வளைவு , வளைந்தபகுதி , கொக்கி , கொளுவி , குனி , திருப்பம்
bentbentbending
benefit 
பயன் , ஆதாயம், முன்னுரிமை , சலுகை .
benefitedbenefitedbenefiting
benumb 
மரத்துப்போகச் செய்
benumbedbenumbedbenumbing
bequeath 
பொறுப்பில் விடு
bequeathedbequeathedbequeathing
berate 
கடுமையாகதாக்கி பேசு
beratedberatedberating
bereave 
கவலை அடையச் செய்
bereavedbereavedbereaving
beseech 
கெஞ்சிக் கேள்
besoughtbesoughtbeseeching
beseem 
ஏற்றதாய் இரு
beseemedbeseemedbeseeming
beset 
குழப்பமடையச் செய்
besetbesetbesetting
besiege 
முற்றுகையிடு , திரண்டுவளைத்துக்கொள் , உதவிகள் கோரி நெருக்கு
besiegedbesiegedbesieging
besmear 
பூசி அழுக்காக்கு
besmearedbesmearedbesmearing
bespangle 
மின்னும் பொருளால் அலங்கரி
bespangledbespangledbespangling
bespeak 
முன்கூட்டியே கேட்டு வை
bespokebespokenbespeaking
bestow 
கொடு, அளி
bestowedbestowedbestowing
bestride 
உட்கார்
bestrodebestrodebestriding
bet 
பணயம் வை , பந்தயம் கட்டு
bettedbettedbetting
betake 
முயற்சி செய்
betookbetakenbetaking
bethink 
நினைவுக்கு கொண்டு வா
bethoughtbethoughtbethinking
betide 
சம்பவி, நேரிடு
betidedbetidedbetiding
betoken 
வருவது குறிப்பிடு
betokenedbetokenedbetokening
betrayedbetrayedbetraying
betroth 
திருமண ஒப்பந்தம் செய்
betrothedbetrothedbetrothing
bewail 
அவல உணர்வு காட்டு
bewailedbewailedbewailing
beware 
விழிப்பாய் இரு
bewaredbewaredbewaring
bewilder 
தடுமாறச்செய் , குழப்பு , மனங்குழம்பிய , கையற்ற , திக்குத் தெரியாத , தடுமாறிய
bewilderedbewilderedbewildering
bewitch 
மயக்கு , மந்திரத்தால் கட்டுப்படுத்து , வசீகரி
bewitchedbewitchedbewitching
bicker 
சண்டைபிடி
bickeredbickeredbickering
bid 
ஏலம் கூறு , ஏலங்கேள், ஏலத்தில் கூறப்படும் விலை , ஏலத்தில் வைக்கபடும் விலை
badebiddenbidding
bide 
காத்திரு
bidedbidedbiding
bifurcate 
இரண்டாகப் பிரி
bifurcatedbifurcatedbifurcating
bike 
இருசக்கரவண்டியை ஓட்டு
bikedbikedbiking
bilk 
பண மோசடி செய்
bilkedbilkedbilking
bill 
சுவரொட்டி , விலைப்பட்டியல், பறவையின் அலகு,துண்டுத்தாள் விளம்பரம்செய் , அறிவி
billedbilledbilling
bind 
கட்டு , கட்டுப்படுத்து
boundboundbinding
bisect 
இருசமக் கூறிடு, ஒத்த இரு பகுதிகளாகப் பிரி
bisectedbisectedbiseting
bite 
கடி , கடித்தல் , கௌவுதல் , பற்றுதல் , பிடி , கடிகாயம்
bitbittenbiting
blab 
பிதற்று, உளறு
blabbedblabbedblabbing
blacken 
கருப்பாக்கு
blackenedblackenedblackening
blame 
குற்றச்சாட்டு , குற்றப்பொறுப்பு , குற்றம் , குறை , பழி , குற்றஞ்சாட்டு
blamedblamedblaming
blame 
குற்றம் சாட்டு
blamedblamedblaming
blanch 
வெள்ளையாக்கு
blanchedblanchedblanching
blandish 
கொஞ்சு
blandishedblandishedblandishing
blare 
எக்காளமிடு
blaredblaredblaring
blare 
முழக்கம் , எக்காள ஒலி , முழங்கு , எக்காளமிடு
blaredblaredblaring
blast 
வெடித்தல், கடுங்காற்று , வெடித்துச் சிதறச் செய்
blastedblastedblasting
blazedblazedblazing
bleach 
வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று , வெண்மையாக்கு
bleachedbleachedbleaching
bleat 
ஆட்டின் கத்தல் , கதறல் , புரியாப்பேச்சு , கத்து , ஆட்டின் குரல் எழுப்பு
bleatedbleatedbleating
bleed 
இரத்தக் கசிவு, அறுவை மூலம் குருதி சோரவிடு , போர்மூலம் செந்நீர் சிதறவை
bledbledbleeding
blemish 
கறைப்படுத்து
blemishedblemishedblemishing
blench 
பயத்தால் பின் வாங்கு
blenchedblenchedblenching
blend 
கலவை , கலப்பு ,கல , ஒருங்கிணை , சேர்ந்துஒன்றாகு
blendedblendedblending
bless 
ஆசிர்வதி , வாழ்த்து
blessedblessedblessing
blether 
உளறு
bletheredbletheredblethering
blight 
தீமைக்குள்ளாக்கு
blightedblightedblighting
blind 
குருடர் , பார்வயற்றவர் , பார்வை உணர்வின்மை , பார்வையற்ற , குருடான , மறைப்பு
blindedblindedblinding
blind fold 
கண்கட்டு
blind foldedblind foldedblind folding
blindfold 
கண்கட்டப்பட்ட , கண்மூடிச்செய்யப்பட்ட , கண்மூடியான , கருத்தற்ற
blindfoldedblindfoldedblindfolding
blink 
வேகமாக கண் சிமிட்டு , அரைக்கண்ணாற் பார் , கண்டும் காணாதது போலிரு , கணநேர ஒளி
blinkedblinkedblinking
blither 
பிதற்று
blitheredblitheredblithering
bloat 
உப்பவை
bloatedbloatedbloating
block 
தடை செய், அச்சுக்கட்டை , வட்டாரம் , கட்டடத் தொகுதி , தடு
blockedblockedblocking
blockade 
முற்றுகையிடு
blockadedblockadedblockading
bloom 
மலர் , மலர்ச்சி, புஷ்பி , புத்துணர்ச்சியுடன் விளங்கு
bloomedbloomedblooming
blossom 
புஷ்பம் , அரும்பு , மலர், பூ , கனிதரும் மலர் , பூங்கொத்து , இளமை நலம்
blossomedblossomedblossoming
blot 
ஒற்று , திருகாணி, புள்ளி , கறை , அழுக்கு , குற்றம் ,
blottedblottedblotting
blow 
அடி : இடி , தட்டு , குத்து , இடர் , அதிர்ச்சி
blewblownblowing
blunder 
பெருந்தவறு , பெரும் பிழை
blunderedblunderedblundering
blur 
தெளிவின்மை , உருக்கெடு , மங்கலாக்கு, கறை , களங்கம்
blurredblurredblurring
blurt 
இரகசியத்தை உளறிவிடு
blurtedblurtedblurting

blushedblushedblushing
board 
வாரியம் , மன்றம் , குழுமம் , பலகை
boardedboardedboarding
boast 
தற்புகழ்க்சி
boastedboastedboasting
bode 
வருவது கூறு
bodedbodedboding
boggle 
தயங்கு
boggledboggledboggling
boil 
கட்டி, கொப்பளம்
boiledboiledboiling
bolt 
திருகாணி , மரையாணி, தாழ்ப்பாள் , தாள் .
boltedboltedbolting
bomb 
வெடிகுண்டு , எறிகுண்டு , வான்வீழ்குண்டு , தெறிகுண்டு
bombedbombedbombing
bone 
எலும்பு
bonedbonedboning
boo 
பூ என்று சப்தமிடு
booedbooedbooing
book 
புத்தகம் , நூல் , ஏடு , சுவடி
bookedbookedbooking
boom 
அதிரொலி உண்டாக்கு
boomedboomedbooming
boost 
மதிப்பை உயர்த்து , முன்னுக்குத்தள்ளு
boostedboostedboosting
boot 
உதை
bootedbootedbooting
bootlick 
காரியத்துக்காக கெஞ்சு
bootlickedbootlickedbootlicking
booze 
கள் அதிகமாக குடி
boozedboozedboozing
border 
எல்லை , விளிம்பு , ஓரம் , கரை
borderedborderedbordering
bore 
துளையிடு , அதிகம் பேசி வெறுப்பூட்டு
boredboredboring
borrow 
இரவல் வாங்கு , கடன் வாங்கு
borrowedborrowedborrowing
bother 
கடின உழைப்பு , கடின வேலை , தொந்தரவு , கடவுளின் தண்டனை
botheredbotheredbothering
bottle 
புட்டி , குப்பி , புட்டியிலுள்ள பொருள் , சாராயம் , குடித்தல்
bottledbottledbottling
bottle neck 
நெருக்கடி உண்டாக்கு
bottle neckedbottle neckedbottle necking
bounce 
எழும்பும் தன்மை , பாய்ச்சல் குதித்தல்
bouncedbouncedbouncing
bound 
துள்ளு, குதி, வரம்பிடு
boundedboundedbounding
bow 
தலைவணங்கு, குனி, அடங்கு
bowedbowedbowing

bowledbowledbowling
box 
முஷ்டியால் குத்து
boxedboxedboxing
boycott 
பகிஷ்காரம் செய்
boycottedboycottedboycotting
brace 
இழுத்துக்கட்டு
bracedbracedbracing
brag 
தற்பெருமை பேசு
braggedbraggedbragging
braid 
பின்னு
braidedbraidedbraiding
brake 
தடுத்து நிறுத்து
brakedbrakedbraking
branch 
கிளை விடு, பிரிந்து செல்
branchedbranchedbranching
brand 
முத்திரை / குறி இடு, சூடிடு
brandedbrandedbranding
brandish 
ஆயுதத்தைச் சுற்று
brandishedbrandishedbrandishing
brawl 
கூச்சலிட்டுச் சண்டையிடு
brawledbrawledbrawling
bray 
கழுதை போல கனை, கத்து
brayedbrayedbraying
break 
முறி, உடை, தகர்த்தெறி
brokebrokenbreaking
breathe 
மூச்சு விடு, சுவாசி
breathedbreathedbreathing
breed 
உற்பத்தியாக்கு, பிறப்பி
bredbredbreeding
brew 
சூழ்நிலை உண்டாக்கு
brewedbrewedbrewing
bribe 
லஞ்சம் கொடு
bribedbribedbribing
bridle 
கடிவாளமிடு
bridledbridledbridling
brighten 
ஒளி வீசச் செய், ஒளி பெறு
brightenedbrightenedbrightening
brim 
விளிம்பு வரை நிரப்பு
brimmedbrimmedbrimming
bring 
கொண்டு வா, வருவி, ஈட்டு
broughtbroughtbringing
bristle 
கரடி , முள்ளம்பன்றியின் உரோமம்
bristledbristledbristling
broach 
உரையாடல் துவக்கு
broachedbroachedbroaching
broad cast 
ஒலிபரப்பு
broad castedbroad castedbroad casting
broadcast 
ஒளி / ஒலி பரப்ப செய்
broadcastbroadcastbroadcating
brocade 
சித்திர வேலைபாடு செய்
brocadedbrocadedbrocading
broil 
நெருப்பில் வாட்டு
broiledbroiledbroiling
brood 
அடைகா, நினைவில் ஆழ்
broodedbroodedbrooding
brook 
பொறுத்துக் கொள்
brookedbrookedbrooking
brow beat 
அதட்டி அடக்கு
browbeatbrowbeatenbrowbeating
brown 
காவிநிறமாக்கு
brownedbrownedbrowning
browse 
மேய், மேலாக படி
browsedbrowsedbrowsing
bruise 
அடித்துக் கன்றவை
bruisedbruisedbruising
bruit 
வதந்தி பரப்பு
bruitedbruitedbruiting
brush 
துடை, உராய்
brushedbrushedbrushing
brutalize 
விலங்கு போல கொடுமைபடுத்து
brutalizedbrutalizedbrutalizing
buck 
மேலெழும்பி குதி
buckedbuckedbucking
buckle 
வார்ப்பூட்டிக் கட்டு, இணை, செயலாற்ற முனை, திருகு
buckledbuckledbuckling
budge 
நகர்த்து
budgedbudgedbudging
buffet 
போராடு
buffetedbuffetedbuffeting
build 
வீடு கட்டு, அமை, எழுப்பு
builtbuiltbuilding
bulge 
வீங்கு
bulgedbulgedbulging
bully 
அச்சுறுத்தி, அடக்கியாளு
bulliedbulliedbullying
bullyrag 
கெட்ட வார்த்தைகளால் திட்டு
bullyraggedbullyraggedbullyragging
bumble 
குழப்பமுண்டாக்கு
bumbledbumbledbumbling
bump 
மோது, முட்டு, எகிறு
bumpedbumpedbumping
bundle 
மூட்டையாக கட்டு
bundledbundledbundling
bungle 
வேலையை அரைகுறையாகச் செய்
bungledbungledbungling
buoy 
மிதக்க வை, உந்து, ஊக்கு
buoyedbuoyedbuoying
burden 
பளுவை சுமத்து, அழுத்து
burdenedburdenedburdening

burgledburgledburgling
burn 
கொளுத்து, எரி, விளக்கேற்று
burned / burntburned / burntburning
burnish 
பளபளப்பேற்று
burnishedburnishedburnishing
burrow 
வளை தோண்டு
burrowedburrowedburrowing
burst 
உடைத்து திற, சிதறு, வெடி
burstburstbursting
bury 
புதை, மறைத்து வை
buriedburiedburying
bust 
வெடித்துச் சிதறு
bustedbustedbusting
bustle 
சுறுசுறுப்பாக
bustledbustledbustling
butch 
கொலை செய்
butchedbutchedbutching
button 
பொத்தான்
buttonedbuttonedbuttoning
buy 
விலைக்கு வாங்கு
boughtboughtbuying
buzz 
ரீங்கார சப்தமிடு, முரலு
buzzedbuzzedbuzzing

Post a Comment

Previous Post Next Post